Skip to content

Tag: main

உண்மையில் பிளாஸ்டிக் தடை அவசியமா?

தமிழக அரசானது சமீபத்தில் சிலவகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் தடை அவசியமா இல்லையா என்பதை ஆராய்வதற்கு முன் பிளாஸ்டிக் மூலம் நமக்கு கிடைத்த நன்மை தீமைகள் பற்றி ஆராய்வோம். நன்மைகள்: இந்த எந்திர மயமான உலகில் அனைவரும் […]

மலம் கழிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம். பொதுவான கேள்விக்கு Dr. அறிவரசன் அவர்களின் பதில்.

கேள்வி: நான் மலம் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன். எவ்வளவு நேரம் மலம் கழிக்க எடுத்துக்கொள்ளலாம்? பதில்: நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் அலைபேசி மற்றும் செய்தித்தாள்களை கழிவறைக்கு எடுத்து செல்வதை தவிர்த்தல் ஆகும். நீங்கள் கழிவறைக்கு செல்லும் […]

5 எளிய வழிகள் மூலத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள

பெரும்பாலானோர் வெளியில் சொல்ல சங்கடப்படும் ஒரு பிரச்சனை தான் மூலம் ( Hemorrhoids) அதன் மூலம் ஏற்படும் எரிச்சலும் வேதனையும் சொல்லால் விவரிக்க இயலாது. அவ்வாறான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்க Dr. அறிவரசன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணர் […]

வெரிகோஸ் வெய்ன் (நரம்பு முடிச்சு) பற்றி நீங்கள் நம்பக்கூடாத 5 கட்டுக்கதைகள்.

கால்களை குறுக்காக போட்டு அமர்வதால் வெரிகோஸ் வெய்ன் உண்டாகும். கால்களை குறுக்காக போட்டு அமர்வதால் நரம்பு முடிச்சு உண்டாகாது. மேலும் இறுக்கமான ஆடைகளை அணிவதாலும் நரம்பு முடிச்சு உண்டாகாது. மாறாக இது ஏற்கனவே நரம்பு முடிச்சு உள்ளவர்களுக்கு வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். […]

எப்பொழுது உங்கள் குழந்தைக்கு முட்டை, நிலக்கடலை, மீன் போன்ற திட உணவுப்பொருட்களை கொடுக்கலாம்.

ஒருவயது பூர்த்தி அடையும் தருணம் குழந்தைகள் பெரும்பாலும் உணவு ஒவ்வாமையை வெளிப்படுத்தும் காலம் ஆகும். அதற்காக குழந்தை நன்கு வளர்ந்த பிறகு மீன்,முட்டை, கடலை போன்ற திட உணவுப்பொருட்களை கொடுப்பது சிறந்தது என்று கூற இயலாது. சொல்லப்போனால் ஒருவயது குழந்தைக்கு மீன் […]

உங்கள் அன்பானவர்கள் மாரடைப்பிற்கு பின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை.

​உங்கள் அன்பிற்குரியவர்கள் மாரடைப்பிற்கு பிறகு வீட்டில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு அமர்ந்து வெளியில் மறுக்கின்றார்களா? மாரடைப்பு ஏற்பட்டு சில மாதங்களுக்கு இவ்வாறே தொடர்ந்து அவர்கள் இருப்பார்களேயானால், அவருக்கு இரண்டாவது மாரடைப்பு வராமல் தடுக்க நீங்கள் சிலவற்றை செய்ய வேண்டும்.   உங்கள் […]

ஜாக்கிரதை சைலெண்ட் ஹார்ட் அட்டாக்

பெரும்பாலான மக்கள் மாரடைப்பின் போது பொதுவான அறிகுறிகளான நெஞ்சு பாரம், அல்லது வலி, உடல் குளிர்ந்து வியர்த்தல் மற்றும் அதீத பலவீனம் போன்றவற்றையே காண்கின்றனர். ஆனால் 20 முதல் 30 சதவீத மக்கள் அசாதாரண அறிகுறிகளையோ அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாமலும் […]

இயற்கையான காய்கறிகள் சாப்பிடுவதால் புற்றுநோயின் பாதிப்பு குறையுமா?

இயற்கையான காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியம் என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்படும் ஒன்று. ஆனால் முழுவதுமாக இயற்கையான காய்கறிகள் மட்டுமே உட்கொள்வதால் புற்றுநோயின் குறையுமா? இதை கண்டறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வில் ஏறத்தாழ 70,000 நபர்கள் தொடர்ந்து 5 […]

கதை நல்லது

குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் அவர்களின் மனநலத்தை சீராக்குவதுடன், கற்பனைத்திறன் மற்றும் அறிவுகூர்மையை அதிகரிக்கிறது என்று மனநல மருத்துவர் கூறுகிறார். குழந்தைகளின் உணர்வுநிலை வளர்ச்சிக்குக் கதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. எப்படியென்றால், ஒருவரோடு நான் உரையாடும்போதுதான் அவர் என்ன நினைக்கிறார், அதற்கு நாம் […]

தலசீமியா என்றால் என்ன?

தலசீமியா மரபணு குறைபாட்டால் உருவாகும் இரத்தம் சார்ந்த நோயாகும். இதில் எலும்பு மஜ்ஜையானது போதுமான அளவில் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில்லை. இந்த இரத்தச்சிவப்பணுக்களின் ஆயுட்காலமும் குறைவு. இது மரபுவழி வரும் நோயாகும் . அதாவது பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு […]

%d bloggers like this: