Skip to content

Tag: heart

ஏன் இளம்வயதாய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருகிறது ?

மாரடைப்பு பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும். கட்டுக்கதை: வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.. உண்மை: இப்போது, அடிக்கடி, இளம் வயது மக்களுக்கு தான் மன அழுத்தத்தாலும், வாழ்க்கை முறையாலும்  மாரடைப்பு வருகிறது , மேலும் பிற காரணங்களாலும் வரலாம். கட்டுக்கதை: […]

இதய வீக்கம்’ என்பது ஆபத்தான நோயா?

‘ஸ்ட்ரெஸ் கார்டியோமையோபதி’ எனப்படும் இதய வீக்க நோயானது, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒன்று; மனஅழுத்தமே, இந்நோய்க்கான அடிப்படை காரணம்! மவுன கொலையாளியான மன அழுத்தம், இதயத்தை பலவீனப்படுத்தி, பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். அந்தவகையில், இது ஆபத்தான நோய்தான்! மன அழுத்தம் இதயத்தை பலவீனமாக்குவது […]

இதயம் பற்றிய 10 முக்கிய தகவல்கள்!

மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட […]

காலை உணவை தவிர்த்தாலும் ! இரவு உணவை தாமதமாக சாப்பிட்டாலும் இதயக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் !

காலை உணவை தவிர்ப்பது, இரவில் தாமதமாக உண்பது ஆகியவற்றால், இதயக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்த பல்கலை கழகத்தின் ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம் கூறியதாவது, புகைப் பிடித்தல், […]

இதயத்தை பதம்பார்க்கும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகள் !!

பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டு, விற்கப்படும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகளை உட்கொள்வதால், இதயத்தில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.   உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது […]

%d bloggers like this: