


உங்கள் அன்பானவர்கள் மாரடைப்பிற்கு பின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை.
உங்கள் அன்பிற்குரியவர்கள் மாரடைப்பிற்கு பிறகு வீட்டில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு அமர்ந்து வெளியில் மறுக்கின்றார்களா? மாரடைப்பு ஏற்பட்டு சில மாதங்களுக்கு இவ்வாறே தொடர்ந்து அவர்கள் இருப்பார்களேயானால், அவருக்கு இரண்டாவது மாரடைப்பு வராமல் தடுக்க நீங்கள் சிலவற்றை செய்ய வேண்டும். உங்கள் […]

Launch of State-of-the-art Cath Lab at Kauvery-Heartcity, fifth machine of its kind in India
23rd June 2018, Tiruchirapalli: Kauvery Hospitals, a leading multi-specialty, and tertiary care hospital chain, is launching Philips Azurion 7C12 Cath Lab at Kauvery Heartcity-the only exclusive cardiac center in South […]

சுக்கின் 15 சிறந்த மருத்துவ குறிப்புகள் !
சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சிறிது சுக்குடன், […]

இதயம் பற்றிய 10 முக்கிய தகவல்கள்!
மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட […]

உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்!
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது. […]

நோ ஃப்ரிட்ஜ்
வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும், நம் கைகள் திறப்பது ஃப்ரிட்ஜைத்தான். சில்லென தண்ணீரோ, ஜூஸோ குடித்தால்தான் நமக்கு உயிர் வரும். இதைவிட தொண்டைக்கு ஆபத்து தருவது வேறொன்று இல்லை. அதிக வெப்பநிலை, அடுத்த நொடியே அதிகக் குளிர் என்கிற வெப்பநிலை மாற்றங்களை […]

கோடை காலத்தில் உணவை மாற்றுங்கள்
கோடை காலத்தில் உணவை மாற்றுங்கள் மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான […]

மனித கவனிப்பிற்கான மகத்தான விருது
காவேரி மருத்துவமனையின் தனிப்பட்ட கவனிப்பு மற்றும் மருத்துவத்துறையின் புதுமைக்கான ஆர்வம் மே 5 ல் நடைபெற்ற டைம்ஸ் ஹெல்த் கேர் விருதுகள் 2018 (தமிழ்நாடு) ல் பல்வேறு கௌரவங்களை பெற்றுத்தந்தது. இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக தமிழக அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜே. […]

உடலை உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்…
வாரத்திற்கு இரண்டு முறை, உடம்பு மற்றும் தலையில் நன்றாக எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக ஊறிய பிறகு சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும். தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் […]

காலை உணவை தவிர்த்தாலும் ! இரவு உணவை தாமதமாக சாப்பிட்டாலும் இதயக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் !
காலை உணவை தவிர்ப்பது, இரவில் தாமதமாக உண்பது ஆகியவற்றால், இதயக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்த பல்கலை கழகத்தின் ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம் கூறியதாவது, புகைப் பிடித்தல், […]

இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!
இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் […]

பாடாய்ப்படுத்தும் முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட மிக எளிய வழி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேக் பெயின் (முதுகு வலி) பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். சிறிது நேரம் கூட அவர்களால் சேரிலோ அல்லது பயணத்திலோ உட்கார முடியாது. அந்தளவுக்கு அவர்களின் முதுகு வலியடுக்க ஆரம்பித்துவிடும். அதாவது, 80 சதவீத ஆண்கள் முதுகு […]

கர்ப்பிணிப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய அழகு குறிப்பு!
பெண்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக மூன்று முக்கியமான விஷயங்களில் ஒன்று தாய்மை. மிகவும் உன்னதமாக பார்க்கப்படுகிற இந்த விஷயத்த்தினால் அதாவது பெண்கள் தாய்மைப் பேறு அடைவதாலேயே ஒரு பெண் முழுமையடைகிறாள் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு பெண் குழந்தையை சுமக்கும் போது உடல் […]

இந்தியாவில் `ஜிகா வைரஸ்’ இருக்கிறது – மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் `ஜிகா வைரஸ்’ இருக்கிறது – மத்திய அரசு ஒப்புதல் கொசுக்கடியால் தொற்றி வரும் கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி 1947–ம் ஆண்டு தெரியவந்தது. அதன் பின்னர், அந்த வைரஸ் 1952–ம் ஆண்டு […]

தொப்பையை குறைக்க!!
தொப்பையை குறைக்கனும்னா இந்த மாற்றங்கள் நீங்க கண்டிப்ப செஞ்சே ஆகனும்!! நீங்கள் ஸ்மார்ட்டான சில விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே உடல் எடை சில மாதங்களில் ஆச்சரியபப்டும்படி குறையும் எப்படின்னு இங்கே சொல்லப்பட்டிருக்கும் டிப்ஸ்களை படிங்க. உடல் எடை குறைப்பது எவ்வளவு […]

சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!
சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்! அனைத்து வகையான புற்றுநோய்க்குமான அறிகுறிகள் அன்றாடம் சந்திக்கும் உடல்நல கோளாறுகள் போன்று தான் இருக்கும். அதில் பெண்களைத் தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய் தான் மார்பகம் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்கள். […]