Skip to content

Category: Tips

மன அமைதி வேண்டுமா….. இந்த உணவுகளை சாப்பிடுங்க…..

நம்முடைய மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தங்குதடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை முதலியன நீடிக்கும். இந்த செரோட்டனின் மூளையில் தயாரிக்க நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால்தான் முடியும். […]

உலர்ந்த உதடுகள் பொலிவு பெற !!

பெரும்பாலான இளம் தலைமுறையினருக்கு உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். இதனால் விரைவிலேயே உதடு கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதை சரி செய்ய வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் […]

உணவே மருந்து – எப்போது?

நன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும். அவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. […]

நிறம் பாத்து பற்பசை (டூத் பேஸ்ட்) வாங்குங்க

நிறம் (கலர்) பாத்து பற்பசை (டூத் பேஸ்ட்) வாங்குங்க … நாம வாங்கற பற்பசை (டூத் பேஸ்ட்ல) , கீழ்  பட்டை நிற (கலர்) கோடு ஒன்னு இருக்கும் . அவை பச்சை, நீலம்(ப்ளூ), சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் […]

உடலை உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்…

வாரத்திற்கு இரண்டு முறை, உடம்பு மற்றும் தலையில் நன்றாக எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக ஊறிய பிறகு சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும். தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் […]

இடுப்பு வலியும் தவிர்க்கும் முறையும்…

இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளுள் இடுப்புவலியும் ஒன்று. இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்? அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் […]

பேசிக்கொண்டே உணவு சாப்பிடலாமா!

சாப்பிடும்போது பேசக்கூடாது என பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன…   1.நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு […]

இந்த உணவு பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாது !!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். இதனால் அந்த பொருள்கள் பல நாட்களுக்கு கெடாமல் இருக்கின்றன. கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அணைத்து உணவு பொருட்களையும் பிரிட்ஜில் வைக்க கூடாது. இப்படி பிரிட்ஜில் வைக்க […]

முகப்பரு வராமல் இருக்க !!

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் இடையே முகப்பருக்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதனை தடுக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம். முகப்பரு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் […]

எண்ணெய் குளியலில் இருக்கு எண்ணற்ற நன்மைகள் !!

எண்ணெய் குளியல் உடல் வெப்பத்தை தனித்து, ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது. தேமல்,காளான் தொற்று,சொரியாஸிஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். சிறுநீரக நோய்களில் இருந்து பாதுக்காக்கும். மேனி பொலிவாகி சொறி,சிரங்கு,படை வராமல் பாதுகாக்கும். மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம்புலன்களையும் பலப்படுத்தும். உயர் இரத்த அழுத்தம் வராது […]

மண்பாண்டத்தின் மகிமை…

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் மிதமான குளிர்ச்சியாகவும், சுவையாகவும் […]

எந்த எண்ணெய் தான் சிறந்தது?

மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் – தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க. அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய். இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது […]

காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை !!

பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழ வேண்டும். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க […]

வீட்டை ஆசிட் கொண்டு சுத்தம் செய்யறீங்களா? அதுக்கு முன்னாடி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியவை!!

வீட்டை ஆசிட் கொண்டு சுத்தம் செய்யறீங்களா? அதுக்கு முன்னாடி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியவை!! முரியாடிக் ஆசிட் என்றும் குறிப்பிடப்படும் ஹைட்ரோ குளோரிக் சந்தேகத்திற்கிடமின்றி ஆசிட் வீட்டு உரிமையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக வலுவான கடினமான தூய்மையாக்கும் பொருளாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தரையை […]

கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்க இதை முயற்சி செய்து பாருங்கள்.

மழைக்காலம் ஆரம்பித்து விட்ட நேரத்தில் மழை பாதிப்புகளை விட கொசுக்களை நினைத்தால் தான் பயம் அதிகம். கொசுக் கடியினால் பரவும் நோய்களின் தீவிரத்தால் மக்கள் எல்லாருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கின்றன கொசுக்கள். ஆண்டு முழுதும் […]

வாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமாக உணர்கிறீர்களா!!! இதை சாப்பிட்டு பாருங்கள்.

வாய்வுத் தொல்லை பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனைதான். செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம் , நேரம் தவறி […]

%d bloggers like this: