Skip to content

Category: Skin care

பருக்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க…

முகத்தை அடிக்கடி இளம் சூடான நீரில் கழுவ வேண்டும். தலையில் பொடுகு இருந்தால் உடனே அதை நீக்க வேண்டும். எண்ணெய் அதிகமாக உள்ள சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. சந்தனம், வேம்பு, மஞ்சள் போன்ற மருந்துப் பொருட்கள் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி […]

இவைகள் தான் முகத்தில் பருக்கள் அதிகமாவதற்கு காரணம் என்பது தெரியுமா?

இவைகள் தான் முகத்தில் பருக்கள் அதிகமாவதற்கு காரணம் என்பது தெரியுமா? இங்கு முகத்தில் பருக்கள் அதிகமாவதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சிலருக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். ஒருவரது முகத்தில் பருக்கள் வருவதற்கு சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பால் […]

தோல் வியாதிகளை தூர விரட்டும் 3 மூலிகைகள் !!

தோல் வியாதிகளை தூர விரட்டும் 3 மூலிகைகள் !! இயற்கையான எளிதில் கிடைக்கும் மூலிகைகள் மோசமான சரும வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இதில் குறிப்பிட்டுள்ள 3 வகையான மூலிகைகல் பற்றி காண்போம். நமக்கு அருகாமையில் இருக்கும் மூலிகைகளே அற்புத மருந்துகளாக […]

முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகளை மறைக்க உதவும் சில குறிப்புகள்!

முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகளை மறைக்க உதவும் சில குறிப்புகள் ! முகப்பருக்களால் வந்த தழும்புகளை மறைக்க வேண்டுமா? இங்கு முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகளை மறைக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன முகப்பரு பிரச்சனையால் ஏராளமான மக்கள் கஷ்டப்படுகின்றனர். […]

%d bloggers like this: