Skip to content

Category: Pregnancy

கருவிலேயே குழந்தையின் அறிவுத்திறனை அதிகரிக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!

குழந்தையின் மூளையானது கருவிலேயே வளர ஆரம்பிக்கிறது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதே கர்ப்பிணிகள் குழந்தையின் அறிவுத்திறனை அதிகரிப்பதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும். கருவில் வளரும் குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன. தாய்மார்கள் அதனைத் தெரிந்து […]

கர்ப்பிணிப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய அழகு குறிப்பு!

பெண்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக மூன்று முக்கியமான விஷயங்களில் ஒன்று தாய்மை. மிகவும் உன்னதமாக பார்க்கப்படுகிற இந்த விஷயத்த்தினால் அதாவது பெண்கள் தாய்மைப் பேறு அடைவதாலேயே ஒரு பெண் முழுமையடைகிறாள் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு பெண் குழந்தையை சுமக்கும் போது உடல் […]

உடல் பருமனாக இருக்கும் தம்பதிகளிடம் ஏற்படும் இந்த ஒரு பிரச்சனை மிகவும் மோசமானது!

உடல் பருமனாக இருக்கும் தம்பதிகளிடம் ஏற்படும் இந்த ஒரு பிரச்சனை மிகவும் மோசமானது! இங்கு உடல் பருமனாக இருக்கும் தம்பதிகள் கருத்தரிக்க அதிக நாட்கள் ஆகும், ஆய்வில் தகவல் பற்றி கூறப்பட்டுள்ளது. உடல் பருமன் என்பது தான் பலரது கவலை. பள்ளி, […]

வயிற்றில் குழந்தை எப்போது உதைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

வயிற்றில் குழந்தை எப்போது உதைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? இங்கு குழந்தையின் உதை குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கர்ப்ப காலத்தில் பெண்கள் பல இனிமையான அனுபவங்களைப் பெறுவார்கள். அதில் ஒன்று தான் வயிற்றில் வளரும் குழந்தையின் அசைவு […]

பெண்கள் எப்படி கருத்தரிக்கிறார்கள்? முழு விளக்கம்!

பெண்கள் எப்படி கருத்தரிக்கிறார்கள்? முழு விளக்கம்! கருத்தரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. விந்தும், கருவும் இணையும் அந்த நிகழ்வு எல்லாருக்கும் எளிதாக நடந்துவிடுவதில்லை. கருவின் ஆரோக்கியம், விந்தின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என பலவன சரியாக நடக்க வேண்டும். […]

கர்ப்பிணிகள் செய்யும் இந்த தவறுகள் தான் குறைப்பிரசவத்திற்கு காரணமாகிறது என்று தெரியுமா?

கர்ப்பிணிகள் செய்யும் இந்த தவறுகள் தான் குறைப்பிரசவத்திற்கு காரணமாகிறது என்று தெரியுமா? இங்கு கர்ப்பணிகள் செய்யும் எந்த தவறுகள் குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பல கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் நடைபெறுகிறது. குறைப்பிரசவம் குறிப்பிட்ட காரணிகளான வயது மற்றும் […]

கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை இயற்கை வழியில் கரைக்க சில டிப்ஸ்…

இங்கு கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவஸ்தைப்படுகின்றனர். கருப்பை நீர்க்கட்டிகள் இருந்தால், அது அப்பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதுடன், கருவுறுவதிலும் பிரச்சனையை ஏற்படுத்தும். கருப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தால், […]

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்!

இங்கு ஒரு பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை […]

%d bloggers like this: