Skip to content

Category: Paediatrics

கதை நல்லது

குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் அவர்களின் மனநலத்தை சீராக்குவதுடன், கற்பனைத்திறன் மற்றும் அறிவுகூர்மையை அதிகரிக்கிறது என்று மனநல மருத்துவர் கூறுகிறார். குழந்தைகளின் உணர்வுநிலை வளர்ச்சிக்குக் கதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. எப்படியென்றால், ஒருவரோடு நான் உரையாடும்போதுதான் அவர் என்ன நினைக்கிறார், அதற்கு நாம் […]

குழந்தைகளின் மூளைத்திறன் உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் குறுகிய நேர திரை பயன்பாட்டுடன் தொடர்புடையதுஎன்பது உங்களுக்கு தெரியுமா?

குறைந்தபட்சம் 60 நிமிட உடற்பயிற்சி (விளையாட்டு), 9-11 மணிநேர இரவு தூக்கம் 2 மணிநேரத்திற்கு மிகாமல் (தொலைக்காட்சி, கணினி) பொழுதுபோக்கு திரை பயன்பாடு இவை மூன்றும் குழந்தைகளின் அதிக மூளை மதிப்பெண்களோடு பின்னப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இம்மூன்று செயல்களையும் குழந்தைகளின் அதிக மூளைத்திறன் […]

%d bloggers like this: