Skip to content

Category: Food care

சுக்கின் 15 சிறந்த மருத்துவ குறிப்புகள் !

சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சிறிது சுக்குடன், […]

கோடை காலத்தில் உணவை மாற்றுங்கள்

கோடை காலத்தில் உணவை மாற்றுங்கள் மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான […]

சாலையோர ஜூஸ் கவனம்

பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் […]

கண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள் !!

கீரை வகைகள்: பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, வல்லாரை, கையாநத் கீரை (கரிசாலை), புளியாரைக் கீரை, நெய்ச்சட்டிக் கீரை, தூதுவளை கற்பம், செல் அழிவைத் தடுக்கும் சத்துள்ள கடற்பாசி. பழ வகைகள்: மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி. காய்கறிகள்: முருங்கை […]

வயிற்று எரிச்சலை குணமாக்கும் டாப் 10 உணவுகள் !!

தயிர் அல்லது மோர் வயிற்று எரிச்சலை தணிப்பதில் தயிர் அல்லது மோரை விட சிறந்த பொருள் எதுவும் இல்லை. எனவே தினமும் தயிர் அல்லது மோரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். வாழைப்பழம் வாழைப்பழம் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற அனைத்து […]

எந்த நேரத்தில் ? என்ன உணவு சாப்பிடவேண்டும் ?

உணவை உண்பதற்கு மணிக் கணக்கைப் பின்பற்றுவது தவறு. உணவு அருந்துவதற்குச் சரியான நேரத்தைக் குறிக்கும் வகையில் உடலில் நமக்குச் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றில் முக்கியமான அறிகுறி பசி. வயிற்றில் பசி தோன்றும் நேரத்தில் அதற்குத் தீவனம் போட வேண்டியது அவசியம். […]

உலகின் தலைசிறந்த காலை உணவு – இட்லி

ஆவியில் வேகும் எளிமையான உணவு நம் இட்லி. இதில் அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாக சாப்பிடுகிறோம். இதில் தோசை எண்ணை சேர்த்து மெருகுவாக சுடுவதால் அது உடலுக்கு நல்லதில்லை. ஆனால் நீராவியில் வேகவைத்த இட்லி […]

உணவே மருந்து – எப்போது?

நன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும். அவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. […]

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் !!

தூக்கத்தில் இருந்து விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும். குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும். தூங்கும் […]

அஜீரண கோளாரை சரி செய்ய உதவும் 8 டிப்ஸ் !!

தயிருடன் வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து சாப்பிடலாம். புதினா சாறு எடுத்து சாப்பிடலாம் அல்லது புதினா இலையை கொதிக்க வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். எந்த உணவு சாப்பிட்டாலும், அன்னாசி ஜூஸ் அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். மோருடன் கால் […]

சுகர் ப்ரீ யா உஷார்

சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப்படும், சுகர் ப்ரீ எனப்படும் அஸ்பார்டோம் ஆல் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால் சுகர் ப்ரீ சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், ஸ்வீட்டுகளை பிரபல கடைகளில் விற்கிறார்களே ? இது சரியானதா?   சுகர் […]

குடல் புண் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

நம்முடைய உணவில் துவர்ப்புச் சுவை குறையும்போது குடல் புண் ஏற்படும். தினசரி உணவில் துவர்ப்புச் சுவையுள்ள வாழைப்பூ, அத்திப்பிஞ்சு, கடுக்காய், வாழைத்தண்டு, மாங்கொட்டைப் பருப்பு, செம்பரத்தைப்பூ, வெந்தயம் இவற்றில் ஏதேனும் ஒன்று இடம் பெற வேண்டும். பசித்தவுடன் சாப்பிட வேண்டும். பசியை […]

பேசிக்கொண்டே உணவு சாப்பிடலாமா!

சாப்பிடும்போது பேசக்கூடாது என பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன…   1.நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு […]

உடல் எடையை குறைக்க உதவும் 10 பொருட்கள் !!!

நம் நாடு முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு ஈடாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு […]

இந்த உணவு பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாது !!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். இதனால் அந்த பொருள்கள் பல நாட்களுக்கு கெடாமல் இருக்கின்றன. கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அணைத்து உணவு பொருட்களையும் பிரிட்ஜில் வைக்க கூடாது. இப்படி பிரிட்ஜில் வைக்க […]

அருகம் புல்லின் அற்புதமான 15 பயன்கள் !!

எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு, புதிதாக உடலுக்கு க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்கு அதிக சத்துக்களை அளிக்கிறது. உடலை எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை […]

%d bloggers like this: