Skip to content

Category: Face care

உலர்ந்த உதடுகள் பொலிவு பெற !!

பெரும்பாலான இளம் தலைமுறையினருக்கு உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். இதனால் விரைவிலேயே உதடு கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதை சரி செய்ய வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் […]

முகப்பரு வராமல் இருக்க !!

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் இடையே முகப்பருக்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதனை தடுக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம். முகப்பரு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் […]

பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

பூண்டு சேர்த்த பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இந்த கலவை பாலை அருந்துவதால், உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குணமடையும். திடீர் சளி, காய்ச்சலுக்கு அரு மருந்து : உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், […]

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி!

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி! இங்கு மூக்கில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் மற்றும் அனைத்து வகையான சரும பிரச்சனைகள் வருவதற்கும் பல […]

%d bloggers like this: