Skip to content

Category: childrens

தலசீமியா என்றால் என்ன?

தலசீமியா மரபணு குறைபாட்டால் உருவாகும் இரத்தம் சார்ந்த நோயாகும். இதில் எலும்பு மஜ்ஜையானது போதுமான அளவில் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில்லை. இந்த இரத்தச்சிவப்பணுக்களின் ஆயுட்காலமும் குறைவு. இது மரபுவழி வரும் நோயாகும் . அதாவது பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு […]

வாழ்நாள் முழுவதற்க்கும் உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 எளிய வழிகள்

நாம் எல்லா நேரங்களிலும் நமது குழந்தைகளை பாதுகாத்துக்கொண்டே இருக்கின்றோம். அது விளையாட்டு காயங்கள் ஆகட்டும் அல்லது தோற்று கிரிமிகளாகட்டும். குழந்தைகளை இவற்றிலிருந்து காப்பாற்ற அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் உதவ வேண்டும். 1. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே […]

மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் தெரியுமா?

மனஅழுத்தம் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் மனஅழுத்தத்துடன் காணப்படுவது, குழந்தைகளுக்கு ஆபத்தை அளிக்கும். தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமானது, பால் கொடுக்கும் தாய்மார்கள் மனஅழுத்தத்துடன் இருப்பதால், தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சனை […]

புதிதாக தாயான பெண் தூக்கத்தை தொலைப்பதற்கு முக்கிய காரணம் என்ன?

புதிதாக தாயான பெண் தூக்கத்தை தொலைப்பதற்கு முக்கிய காரணம் என்ன? நீங்கள் ஒரு சிசுவிற்கு உயிர்கொடுத்து உலகிற்குள் வரவழைத்து, அத்துடன் உங்கள் கடமையானது முடிந்துவிடும் என்பதல்ல. அதன் பின், தினமும் அந்த குழந்தை அழும், குழந்தைக்கு உணவு தேவைப்படும், அல்லது கழிவை […]

%d bloggers like this: