Skip to content

Category: Cancer

மார்பகப்புற்றுநோய் பற்றிய – 5 மூடநம்பிக்கைகள்:

1. மார்பகக்கட்டிகள் அசையும் தன்மையுடன் இருந்தால் அது புற்றுநோயல்ல: ஆரம்பநிலையில் புற்றுநோய்கட்டிகள் அசையும் தன்மையுடன் இருக்கும். அவை பெரிதாக வளரும் போது உடல் உறுப்புகளுடன் ஒட்டி பிணைப்பை ஏற்படுத்துவதால் அசையும் தன்மை இருக்காது. சுயபரிசோதனை செய்யும் போது பட்டாணி முதல் கூழாங்கல் […]

மார்பகங்களில் ஏற்படும் எந்த அறிகுறிகளுக்காக மருத்துவரை அணுக வேண்டும்.

மார்பகங்களில் ஏற்படும் பல்வேறு அறிகுறிகளுக்காக மருத்துவரை அணுக நேரிடும். முக்கியமான சில அறிகுறிகள்: மார்பகத்தின் தோலில் ஏற்படும் மாற்றங்கள் (முக்கியமாக மார்புக்காம்பு மற்றும் அதை சுற்றிய பகுதி) மார்பகம் மற்றும் அக்குள் பகுதியில் உள்ள கட்டிகள். மார்பின் காம்பு பகுதியில் ஏற்படும் […]

மார்பகங்களின் உள்ளே அரிப்பு ஏற்படுவது புற்றுநோயின் அறிகுறியா?

மார்பக அறுவைசிகிச்சை அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கு பின் மார்பகத்தில் அரிப்பு ஏற்படலாம். மார்பகத்தின் உள்ளே அரிப்பு ஏற்படுவதை புற்றுநோயின் அறிகுறி என்று கூறமுடியாது. ஆனால் மார்பகத்தில் எந்த அறிகுறி தோன்றினாலும் மருத்துவ ஆலோசனை பெற்று, அது புற்றுநோயின் அறிகுறியா என்பதை உறுதி […]

புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?

“செல்களின் விபரீத மரபணு மாற்றமே புற்றுநோய்க்கு காரணம்” மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க […]

%d bloggers like this: