


மன அமைதி வேண்டுமா….. இந்த உணவுகளை சாப்பிடுங்க…..
நம்முடைய மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தங்குதடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை முதலியன நீடிக்கும். இந்த செரோட்டனின் மூளையில் தயாரிக்க நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால்தான் முடியும். […]

பெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம்!!!
பெண்களை விட ஆண்களுக்கே ஞாபக மறதி அதிகம் உள்ளதாக நார்வே நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நார்வே நாட்டு விஞ்ஞானிகள், ஞாபக மறதி குறித்து, 48 ஆயிரம் பேரிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம், நினைவுபடுத்துவதில் ஏற்படும் பிரச்னைகள், முக்கிய […]

மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தோப்புக்கரணம் !!
இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும். வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும், யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் […]

தலைவலியும் அதற்கான காரணிகளும்
பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும், அதில் சில வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாக வித்தியாசமாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலி சாதாரண காரணத்தினாலும் வரலாம், தீவிர […]

பக்கவாதத்திற்க்கான அறிகுறிகள்: தெரிந்து கொள்வது யார் உயிரையேனும் காப்பாற்ற உதவும்…
மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாலோ, அல்லது வெடிப்பு ஏற்பட்டாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சையே இதற்க்கான சரியான தீர்வு. நினைவிருக்கட்டும், ஒவ்வொரு நிமிட தாமதமும் தீவிர பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். நம்மில் பெரும்பாலானோர் பக்கவாதத்திற்க்கான அறிகுறிகளை அறிந்து […]