முகத்தசை வாதம் VS பக்கவாதம் 

  கண்ணாடியில் முகத்தை காணும்போது முகத்தில் ஒரு பகுதி தொய்வுற்று புன்னகை உருக்குலைந்து இருந்து அடுத்த நாள் முகத்தின் ஒரு பகுதி உணர முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாக இருக்கும் இதுவே முகத்தசை வாதம் ஆகும். […]

உண்மையில் பிளாஸ்டிக் தடை அவசியமா?

தமிழக அரசானது சமீபத்தில் சிலவகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் தடை அவசியமா இல்லையா என்பதை ஆராய்வதற்கு முன் பிளாஸ்டிக் மூலம் நமக்கு கிடைத்த நன்மை தீமைகள் பற்றி ஆராய்வோம். நன்மைகள்: இந்த எந்திர மயமான உலகில் அனைவரும் […]

மலம் கழிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம். பொதுவான கேள்விக்கு Dr. அறிவரசன் அவர்களின் பதில்.

கேள்வி: நான் மலம் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன். எவ்வளவு நேரம் மலம் கழிக்க எடுத்துக்கொள்ளலாம்? பதில்: நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் அலைபேசி மற்றும் செய்தித்தாள்களை கழிவறைக்கு எடுத்து செல்வதை தவிர்த்தல் ஆகும். நீங்கள் கழிவறைக்கு செல்லும் […]

5 எளிய வழிகள் மூலத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள

பெரும்பாலானோர் வெளியில் சொல்ல சங்கடப்படும் ஒரு பிரச்சனை தான் மூலம் ( Hemorrhoids) அதன் மூலம் ஏற்படும் எரிச்சலும் வேதனையும் சொல்லால் விவரிக்க இயலாது. அவ்வாறான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்க Dr. அறிவரசன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணர் […]

வெரிகோஸ் வெய்ன் (நரம்பு முடிச்சு) பற்றி நீங்கள் நம்பக்கூடாத 5 கட்டுக்கதைகள்.

கால்களை குறுக்காக போட்டு அமர்வதால் வெரிகோஸ் வெய்ன் உண்டாகும். கால்களை குறுக்காக போட்டு அமர்வதால் நரம்பு முடிச்சு உண்டாகாது. மேலும் இறுக்கமான ஆடைகளை அணிவதாலும் நரம்பு முடிச்சு உண்டாகாது. மாறாக இது ஏற்கனவே நரம்பு முடிச்சு உள்ளவர்களுக்கு வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். […]

எப்பொழுது உங்கள் குழந்தைக்கு முட்டை, நிலக்கடலை, மீன் போன்ற திட உணவுப்பொருட்களை கொடுக்கலாம்.

ஒருவயது பூர்த்தி அடையும் தருணம் குழந்தைகள் பெரும்பாலும் உணவு ஒவ்வாமையை வெளிப்படுத்தும் காலம் ஆகும். அதற்காக குழந்தை நன்கு வளர்ந்த பிறகு மீன்,முட்டை, கடலை போன்ற திட உணவுப்பொருட்களை கொடுப்பது சிறந்தது என்று கூற இயலாது. சொல்லப்போனால் ஒருவயது குழந்தைக்கு மீன் […]

உங்கள் அன்பானவர்கள் மாரடைப்பிற்கு பின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை.

​உங்கள் அன்பிற்குரியவர்கள் மாரடைப்பிற்கு பிறகு வீட்டில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு அமர்ந்து வெளியில் மறுக்கின்றார்களா? மாரடைப்பு ஏற்பட்டு சில மாதங்களுக்கு இவ்வாறே தொடர்ந்து அவர்கள் இருப்பார்களேயானால், அவருக்கு இரண்டாவது மாரடைப்பு வராமல் தடுக்க நீங்கள் சிலவற்றை செய்ய வேண்டும்.   உங்கள் […]

ஜாக்கிரதை சைலெண்ட் ஹார்ட் அட்டாக்

பெரும்பாலான மக்கள் மாரடைப்பின் போது பொதுவான அறிகுறிகளான நெஞ்சு பாரம், அல்லது வலி, உடல் குளிர்ந்து வியர்த்தல் மற்றும் அதீத பலவீனம் போன்றவற்றையே காண்கின்றனர். ஆனால் 20 முதல் 30 சதவீத மக்கள் அசாதாரண அறிகுறிகளையோ அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாமலும் […]

இயற்கையான காய்கறிகள் சாப்பிடுவதால் புற்றுநோயின் பாதிப்பு குறையுமா?

இயற்கையான காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியம் என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்படும் ஒன்று. ஆனால் முழுவதுமாக இயற்கையான காய்கறிகள் மட்டுமே உட்கொள்வதால் புற்றுநோயின் குறையுமா? இதை கண்டறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வில் ஏறத்தாழ 70,000 நபர்கள் தொடர்ந்து 5 […]

ஏன் இளம்வயதாய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருகிறது ?

மாரடைப்பு பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும். கட்டுக்கதை: வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.. உண்மை: இப்போது, அடிக்கடி, இளம் வயது மக்களுக்கு தான் மன அழுத்தத்தாலும், வாழ்க்கை முறையாலும்  மாரடைப்பு வருகிறது , மேலும் பிற காரணங்களாலும் வரலாம். கட்டுக்கதை: […]

தலை சுற்றலும் மயக்கமும்

பெனைன் பாராக்ஸிஸ்மல் பொசிஷனல் வெர்டிகோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தலை சுற்றல் மற்றும் மயக்கம், பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது.  இது உண்டாகும் போது தலை சுழல்வது போல் உணர்வு வரும், உடல் நிதானத்தை இழக்கும். தலையை சற்றே வேறு திசையில் திருப்புவதன் […]

சாதாரண முதுகு வலி முதல் கடுமையான வலி வரை வரக்காரணங்கள்

குறைந்தது முதல் கடுமையான கீழ் முதுகு வலி வரக்காரணங்கள்: மூன்று வகையான முதுகு வழிகள் உண்டு: கீழ் முதுகு வலி கீழ் முதுகு வலி மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. இவை […]

விபத்துக்கு பின் ஏற்படும் உணர்வு பூர்வமான அதிர்ச்சி

விபத்துக்கு பிறகு, உடலின் மேற்புறம் ஏற்பட்டுள்ள காயங்களை முதலில் கவனிக்க வேண்டும், இதில் சிறு வெட்டுக்கள்  முதல் மருத்துவனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காயங்கள் வரை அடங்கும். இதில் சில உயிர் அபாயமுள்ள நிலைமைகளும் அடக்கம், அதற்கு சில நாட்கள் […]

சிறுநீரக கற்களை தவிர்க்க சுலபமான வழிகள்

சிறுநீரக கற்கள் எப்படி உருவாகின்றன? சிறுநீரில் சிறு வடிவில் திடப்பொருளாக உருவாகக்கூடிய வாய்ப்புள்ள கால்சியம், ஆக்ஸலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதும், நமது உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அதனை கரைக்க இயலாமல் போவதனால் தான். இந்த பொருட்கள் […]

தோள்பட்டை வலிக்கான காரணமும் அதற்கான மருத்துவமும்

நமது தோள்பட்டையினை பல தினசரி வேலைகளுக்கு உபயோகப்படுத்துகிறோம். ஆனால் நாம் இதைப்பற்றி நினைப்பதோ , கவனிப்பதோ இல்லை. ஆனால் தொடர்ந்த அதிக உபயோகம் பல்வேறு தோள்  சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தசை நார் அழற்சி வர காரணங்கள்  : மூட்டு பை […]

கதை நல்லது

குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் அவர்களின் மனநலத்தை சீராக்குவதுடன், கற்பனைத்திறன் மற்றும் அறிவுகூர்மையை அதிகரிக்கிறது என்று மனநல மருத்துவர் கூறுகிறார். குழந்தைகளின் உணர்வுநிலை வளர்ச்சிக்குக் கதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. எப்படியென்றால், ஒருவரோடு நான் உரையாடும்போதுதான் அவர் என்ன நினைக்கிறார், அதற்கு நாம் […]