Covid-19

துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க் vs N95 எது சிறந்தது?

சமீப காலமாக நாம் அதிகம் பழக்கப்பட்ட வார்த்தைகள் தான் இவைஇவற்றில் எது சிறந்தது என்பதைபார்க்கும் முன் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.

கொரோன வைரஸ் எவ்வாறெல்லாம் பரவுகிறது என்பதை விஞ்யாயானிகள் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டு தான் உள்ளனர். ஆனால்பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் இருமல் மற்றும் தும்மலில் இருந்து வெளியேறும் நீர்குமிலிகள் மூலமாகத்தான் இவை அதிகமாகபரவுகின்றது. இவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கவே நாம் முகக்கவாசம் அணிகிறோம்.

அவற்றில் எது சிறந்தது, யார் எதை பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு காண்போம்.

N95 மாஸ்க்

இந்த முகக்கவசத்தை சுவசக்கருவி என்றும் கூறுவர். இது முகத்தோடு இறுக்கமாக அணியப்படும் முககவசம் ஆகும். இது காற்றில்உள்ள துகள்கள் மற்றும் நீர்ம குமிழிகள் உள்ளே நுழையாத வண்ணம் 95% தடுக்கவள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டநோயாளிகளை பராமரிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதனை கட்டாயம் அணியவேண்டும். நோயாளிகள் உடன் நேரடிதொடர்பில் இல்லாதவர்கள் மற்றும் நேரடி தொடர்பில் இல்லாத நேரத்தில் இந்த மாஸ்க் அணிய தேவையில்லை.

சர்ஜிகள் மாஸ்க்

இந்த முககவசம் மூன்று அடுக்குகளை கொண்டது. மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அணியும் இந்த கவசம் பெரியஅளவிலான நீர் குமுளிகளை தடுக்கும் தன்மை உடையது. இந்த மாஸ்கை 5 முதல் 6 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். மருத்துவமனை, நோயாளிகள் இருக்கும் இட்பெயர்ந்தவர்கள் தவிர்த்து பிற இடங்களிலோ மருத்துவ ஊழியர்களை தவிர்த்து பொது மக்கள் இதைபயன்படுத்த கட்டாயம் இல்லை.

கிளாத் மாஸ்க்

துணியால் செய்யப்பட்ட இந்த மாஸ்க் அணிந்தவர் இருமும் போதும் தும்மும் போதும் உண்டாகும் நீர்குமிளிகள் காற்றில் கலக்காதவண்ணம் தடுக்கும் இதனால் இந்த மாஸ்க் அணிந்தவரிடம் இருந்து பிறருக்கு பாதுகாப்பு கிடைக்கும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது இந்த வகை மாஸ்க்கை அணிவது சிறந்தது மற்றும் போதுமானது.

தற்போது உள்ள சூழலில் எசிம்டோமடிக் எனப்படும் அறிகுறி இல்லாமல் கொரோனவல் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் அதிகம்உள்ளதால் துணியால் ஆன மாஸ்க்களை அனைவரும் அணிந்து வெளியே செல்வது சிறந்தது. 

2 comments

  1. Some are covering instead of clothe mask in the form of hand curchef and there cotten shall(female) is that ok enough

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: