Skip to content

சாதாரண முதுகு வலி முதல் கடுமையான வலி வரை வரக்காரணங்கள்

குறைந்தது முதல் கடுமையான கீழ் முதுகு வலி வரக்காரணங்கள்:

மூன்று வகையான முதுகு வழிகள் உண்டு:

  1. கீழ் முதுகு வலி

கீழ் முதுகு வலி மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. இவை இரு வகை படும்.

  1. நாள்பட்ட – 6 வாரங்களுக்கு மேலாக இருப்பது
  2. கடுமையான – 6 வாரங்களுக்கு உட்பட்டது

 

  1. நடு கீழ் முதுகு வலி
  • பொதுவானது
  • குத்து வலியாகவோ, பரவிய மெதுவான வலியாகவோ இருக்கும்
  • சிலசமயம் உங்கள் முதுகு அசைவையே முடக்கும் அளவிலான வலி இருக்கும்
  • தொடர் செயல்களால் அதிகமாகும் அல்லது நீண்டநேரம் உட்காருதல் /ஒரே மாதிரியாய் நீண்ட நேரம் உட்காருதல் அதிகரிக்கும்

 

  1. லம்பார் ரெடிகுளோபதி
  • இதற்கான முக்கிய காரணம் அழுத்தப்பட்ட நரம்பு முனைகள்
  • கால் பகுதியில் முதுகை விட அதிகளவு வலியைத்தரும்
  • நாட்பட்ட ரெடிகுலோபதிக்கு பலவீனமும் மறந்துபோதலும் காரணம்

 

கீழ் முதுகு வலிக்கான காரணங்கள்

  • தசை வருத்துதல் – மைய தசைகள் வலுவற்ற நிலை
  • அதிர்ச்சி – விபத்து, நிகழ்வுகள் மற்றும் கீழே விழுதல்
  • உடல் பருமன்
  • மன அழுத்தம்
  • தினசரி நடவடிக்கைகளில் சரியான முறையில் உடலினை வைத்திருக்காமை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: