Skip to content

மார்பகங்களில் ஏற்படும் எந்த அறிகுறிகளுக்காக மருத்துவரை அணுக வேண்டும்.

மார்பகங்களில் ஏற்படும் பல்வேறு அறிகுறிகளுக்காக மருத்துவரை அணுக நேரிடும்.
முக்கியமான சில அறிகுறிகள்:

  • மார்பகத்தின் தோலில் ஏற்படும் மாற்றங்கள்
    (முக்கியமாக மார்புக்காம்பு மற்றும் அதை சுற்றிய பகுதி)

  • மார்பகம் மற்றும் அக்குள் பகுதியில் உள்ள கட்டிகள்.

  • மார்பின் காம்பு பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்.

  • ஒரு புற மார்புக்காம்பில் மட்டும் நீர் வடிதல் அல்லது இரத்தம் வடிதல்.

மேற்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் புதிதாக மார்பகத்தில் வலி ஏற்பட்டு தொடர்ந்து இருந்தாலும் தெரிவிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: