Skip to content

மனித கவனிப்பிற்கான மகத்தான விருது

காவேரி மருத்துவமனையின் தனிப்பட்ட கவனிப்பு மற்றும் மருத்துவத்துறையின் புதுமைக்கான ஆர்வம் மே 5 ல் நடைபெற்ற டைம்ஸ் ஹெல்த் கேர் விருதுகள் 2018 (தமிழ்நாடு) ல் பல்வேறு கௌரவங்களை பெற்றுத்தந்தது.

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக தமிழக அரசின் முதன்மை செயலாளர்  டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன்,  அவர்கள் கௌரவித்தார்கள்.

அடையார் கேன்சர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி சாந்தா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள்.  தமிழகத்தின் உயர்மட்ட மருத்துவ சேவை வழங்கும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இவ்விருது மருத்துவ துறையில் தனித்தும், நிறுவனமாகவும் மக்களின் மருத்துவ சேவையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டவர்களை கௌரவிக்கும் பொருட்டு வழங்கப்பட்டது. இதற்க்கு முன்னர் ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

 

An award for excelling in Human Care!

Kauvery Hospital’s zeal for personalized care and innovation has helped win many laurels in the recently held Times Healthcare Awards 2018(Tamilnadu) on May 5th, 2018 at Feathers Hotel, Chennai. The prestigious event was presided by Dr.J.Radhakrishnan, Principal Secretary to Tamilnadu Government as Chief Guest and Dr. V. Shanta, Chairperson, Adyar Cancer Institute as Special Guest. The event was attended by leading medical fraternity representing the top health care providers in Tamilnadu.

About The Award

The Times Healthcare Achievers Chennai 2018 is an endeavor to salute those individuals and institutions who have made outstanding contributions in their respective fields to enhance the quality of medical services and healthcare delivery. It is a roll of honor which aims to recognize doctors and institutions that have played an integral role in developing and diversifying the healthcare landscape in Tamilnadu. The previous city editions of the Awards included Hyderabad and Delhi NCR.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: