Skip to content

நிறம் பாத்து பற்பசை (டூத் பேஸ்ட்) வாங்குங்க

நிறம் (கலர்) பாத்து பற்பசை (டூத் பேஸ்ட்) வாங்குங்க … நாம வாங்கற பற்பசை (டூத் பேஸ்ட்ல) , கீழ்  பட்டை நிற (கலர்) கோடு ஒன்னு இருக்கும் . அவை பச்சை, நீலம்(ப்ளூ), சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ….. அந்த கலர்களின் அர்த்தம்..

பச்சை – இயற்கை

நீலம் – இயற்கை + மருத்துவ குணம்

சிவப்பு – இயற்கை + ரசாயன கலவை

கருப்பு – சுத்தமான ரசாயன கலவை .

இனி பற்பசை (டூத் பேஸ்ட்) வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள். நீலமும், பச்சையும் தான் சரியான தேர்வாக இருக்க முடியும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: