சொடுக்கு எடுப்பதால் உங்கள் கைவிரல்கள் நீளமாகும் மூட்டு வீக்கம் ஏற்படும் என்று நீங்கள் அதிகமாக கேள்விபட்டு இருப்பிர்கள்.
ஆனால்இவையனைத்து பழைய கதைகள். தொடர்ச்சியாக விரல்களில் சொடுக்கு எடுப்பதால் உங்களின் விரல்களில் சொடுக்கு எடுப்பதால் உங்கள் வளர்ச்சியோ அல்லது மூட்டு வீக்கம் ஏற்படாது.
நீங்கள் சொடுக்கு எடுக்கும் பொழுது விரல்களுக்கு இடையில் நைட்ரஜன் குமிழிகள் விரல்களை சுற்றிய பகுதிகளில் வெளிப்படும். அதுவே அழுத்தத்தின் காரணமாக சத்தமாக மாறுகிறது.
சில ஆய்வுகள் அடிக்கடி சொடுக்கு எடுப்பதனால் விரல்கள் பலவீனமாகவும் வீக்கத்தையும் ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
______________________________________
காவேரி மருத்துவமனை
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்