Skip to content

விறகு எரியும் போது உண்டாகும் தீ குமிழிகள் மற்றும் புகையினை சுவாசித்தல் நுரையீரலை பாதிக்குமா?

விறகு எரியும் போது உண்டாகும் தீ குமிழிகள் மற்றும் புகையினை சுவாசித்தல் நுரையீரலை  பாதிக்குமா?

விறகினால் மூட்டப்பட்ட புகையில் இலட்சக்கணக்கான துகள்கள் இருக்கும். இந்த புகையை சுவாசிக்கும் போது துகள்களானது நமது சுவாச மண்டலத்தை முழுமையாக சென்றடையும்.

இதனால் இருமல் கண்களில் புகை, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சில நிமிடங்கள் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ஆனால் சுவாசக்கோளாறு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது சற்றே ஆபத்தானது.

புகையை சுவாசிப்பது உடல் நலக்கேடு மட்டும் அல்ல. சுற்றுச்சூழலில் உள்ள காற்றை விட  அதிக வெப்பமான புகையை சுவாசிக்கும் போது அது நமது சுவாச உள்ளுறுப்பை நேரடியா சென்றடையும் அது  மட்டுமின்றி இந்த புகை  உங்கள் நுரையீரலை பாதிக்கும்.

உங்கள் கைகளிலோ, முகத்திலோ தீவிரமாக வெப்பத்தை உணர்ந்தாள் நீங்கள் உடனடியாக நெருப்பை விட்டு விலகிச்செல்லவேண்டும்.

எனவே ஆஸ்த்மா போன்ற சுவாசக்கோளாறு பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: